Monday, March 28, 2005

நமது கிரிக்கெட் அணி செய்த மகா சொதப்பல்!

பாகிஸ்தான் 3வது டெஸ்டில் வெற்றி பெற்றது!

இந்திய அணி தனது பைத்தியக்காரத்தனமான (அபத்தமான!) அணுகுமுறையாலும் (over defensive), தன்னம்பிக்கையை இழந்த காரணத்தாலும், பெங்களூரில் நடந்த 3-வது டெஸ்ட் பந்தயத்தில் மிக அனாவசியமாக தோற்றது என்றே தோன்றுகிறது. இவ்வளவு வருடங்கள் ஆடிய தெண்டுல்கரே இப்படி சொதப்பியது அசிங்கமாகவும், அவமானமாகவும் உள்ளது. அவர் மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்திருக்க வேண்டாமா? Tendulakar MUST BE TOLD IN CLEAR TERMS that he should play a much more active and positive role in crisis!!

Clearly there was NO BIG DEVIL in the pitch! சேவாக் அவுட்டானவுடனே, மற்றவர்களை டிராவுக்கு விளையாடும்படி Team management (ஜான் ரைட், கங்குலி, டிராவிட் ..) பணித்தது என்றால், அவர்களை கட்டி வைத்து உதைக்க வேண்டும்! லஷ்மண், கங்குலி, கார்த்திக் போன்றவர் டிராவிட் போல் மட்டை போட்டு ஆடுவதற்கு பொதுவாக லாயக்கற்றவர்கள் என்பது தான் உண்மை. தங்களது இயற்கையான ஆட்ட பாணியை கடைபிடித்திருக்க வேண்டும். என்ன ஒரு கேவலமான தோல்வி!!!
There is nothing wrong in losing but the manner in which we (our star studded team!) capitulated is atrocious and reprehensible, to say the least! (கோபமாக இருக்கும்போது தமிழை விட ஆங்கிலம் சற்று சரளமாக எனக்கு வரும்!)

இத்தோல்வியால் ஒரு நல்லது நடந்தால் மகிழ்ச்சி! கங்குலியை தலைமைப் பதவிலிருந்தும் (அணியிலிருந்தும்) கழற்றி விட்டால் நலம்! நடக்கும் என்று திடமாக நம்புகிறேன்! Anyway, he has just been a passenger in recent times! கைஃப் அல்லது யுவராஜ் இந்திய அணிக்குள் நுழைய வழி பிறக்கும். டிராவிடை கேப்டனாக நியமிப்பதற்கான நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

8 மறுமொழிகள்:

ThangaMagan said...

ரொம்ப சரி. சேவாகின் விக்கெட் விழுந்ததும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பயமும்தான் முக்கியக்காரணங்கள் என்று நினைக்கிறேன்.

சேவாக் விக்கெட் --> defensive mood --> good bowling by pak --> loss of rhythm by batsmen --> the one crack in the pitch used well by pak --> indian chances sealed off

Akbar Batcha said...

Hello Bala,

It is not new for us. We always win when the proceedings are comfortable. In tight matches such as this, we are totally failing to withstand. This is due to the mental block that our players developed.

Ganguly is playing like Azhar in his captaincy days. It is better to think of Dravid and Shewag as team captain and vice captain

donotspam said...

(கோபமாக இருக்கும்போது தமிழை விட ஆங்கிலம் சற்று சரளமாக எனக்கு வரும்!)

எனக்கு அப்படித்தான்.

Is it not that, this stupidity eating into our nation's idle time?

pandian said...

Konjam Porungal,
One day series munda udan Unga Kobathai mothama kattalam....

பாபு said...

There is a cricket proverb: 'If you want to throw somebody out, give him captaincy'. Is there any way to have non-playing captain?

pandian said...

Ganguly last time century adithathu 2003- la, ippo kitta thatta 2 varushamachu. Ippadi oru perfomance pantra ore captain Namma captain than.

Eppadi Vijaykanth thodarnthu Flop kuduthuvittu Captain-a irukkaroo appadi. ( Padtha vachittiye parathai...)

said...

Eashwar,
//Is it not that, this stupidity eating into our nation's idle time?//

Why should one not do stupid things while idling? Nothing wrong, I suppose :))

If watching cricket is stupidity, I am a stupid too :-((

enRenRum anbudan,
BALA

Kannan said...

பாலா,

என் கருத்து இங்கே : http://knski.blogspot.com/2005/03/blog-post.htm

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails